tag:blogger.com,1999:blog-9143764.post110326720915685583..comments2007-04-16T01:47:01.820+03:00Comments on சுடர்: பெண் உடையும் - ஆண் உணர்வும்.சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9143764.post-1104082261280482682004-12-26T20:31:00.000+03:002004-12-26T20:31:00.000+03:00பெண் உடையும் ஆண் உணர்வும் உண்மை, உன் உடையை மாற்ற...பெண் உடையும் ஆண் உணர்வும்

உண்மை,

உன் உடையை மாற்றிக்கொள் என்று பெண்ணிடம் ஏன் கேட்கவேண்டும், ஆணல்லவா தன் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். நிச்சயாக அது கஷ்டமாக இருந்தாலும்கூட.

அடுத்த வீட்டுக்காரனை இனிப்பு பண்டங்களை ஒளித்து வை. ஏனென்றால் என்பையன் வந்து எடுத்துவிடுவான் என்று சொல்வதைப்போல் உள்ளது. பையனையல்லவா திருத்த வேண்டும்? அது கடினமாக இருந்தாலும்கூட.

உயிரற்ற பொருளோடு ஒப்புமைபடுத்தி பேசுவது தவறு என நினைக்கிறேன். இன்னும் உங்களின் கூற்று எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியவில்லை. அதனால்தான்.

-வித்யசாகரன்

சகோதரா... கஷ்டமாக இருந்தாலும் கூட ஆண்தான் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உங்கள் கருத்து கேட்பதற்கு சிறந்ததாக இருக்கலாம். நடப்புக்கும் - யதார்தத்திற்கும் தான் நாம் தீர்வு காணவேண்டுமே தவிர அழகாக இருக்கிறது என்பதற்காக தத்துவங்களை முன் வைக்கக் கூடாது.

"நான் எதற்காக என் பணத்தை வங்கியிலும் லாக்கரிலும் வைத்து பூட்ட வேண்டும் திருடர்களே இல்லாமலாகிவிட வேண்டியதுதானே.. " என்று எவராவது முடிவெடுத்தால் அது நடைமுறைக்கு சாத்தியமானதுதானா.. என்பதை சிந்தியுங்கள்.

கட்டுப்படாத பையனை குறித்து ஒரு நல்ல தந்தை அடுத்த வீட்டுகாரருக்கு அறிவுரை செய்வதில் எந்த தவறும் இல்லை. இங்கு 'கட்டுப்படாத, திருந்தாத பையன்" என்பதை அடிகோடிட்டுப் படியுங்கள்.சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143764.post-1103895368349342852004-12-24T16:36:00.000+03:002004-12-24T16:36:00.000+03:00True. But, why should a woman be asked to change h...True.
But, why should a woman be asked to change her way of dressing, when it's man, who has to change his way of thinking? Probably it's difficult.
Isn't it like asking your neighbor to hide the sweets at their home lest your kid might steal it? Is it not you who has to control your son? However difficult it is?
I feel bad for giving this caomparison, comparing women with an inanimate thing. Still, that's where your opinion is coming from too.vidyasakaranhttp://www.blogger.com/profile/15536006803017794701noreply@blogger.com