tag:blogger.com,1999:blog-9143764.post111103018283311535..comments2007-04-16T01:47:01.902+03:00Comments on சுடர்: இறைவனும் - அவன் தன்மைகளும்சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9143764.post-1111258050689550102005-03-19T21:47:00.000+03:002005-03-19T21:47:00.000+03:00சர்தார், 'மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனை வணங்க ஒரு ...சர்தார், 'மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனை வணங்க ஒரு வடிவம் வேண்டும்' என்ற சிந்தனை தவறானது என்பதை உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் வணக்கத்தின் வழியாக பிறருக்கு விளக்கிக் கொண்டிருக்கிறார்கள், என்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுங்கள்.

மனதை ஒருமைப்படுத்த இறைவனின் உருவம் தேவையில்லை. அவனது வல்லமைகளை நினைப்பதே போதுமாகும்.

இறைவனை விளங்க 'பூமியிலும் - உங்களுக்குள்ளும் ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன' என்று குர்அனின் ஒரு வசனம் சொல்லிக் கொண்டிருக்கிறது.சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143764.post-1111208871121958482005-03-19T08:07:00.000+03:002005-03-19T08:07:00.000+03:00///கடவுளின் சக்தி எப்படி ஓர் எல்லைக்குட்பட்டு இருக...///கடவுளின் சக்தி எப்படி ஓர் எல்லைக்குட்பட்டு இருக்க முடியும்? என்று மனிதன் சிந்திக்கவில்லை.///

கடவுளின் உருவத்தை மனதில் ஒருமுகப்படுத்தாமல் எப்படி கடவுளை நினைக்க முடியும் என்பதிலிருந்து ஆரம்பித்த எனது மிக நெருங்கிய மாற்றுமத நண்பரின் விவாதம் இப்போது, இறைவன் என்ற சக்தி மனித கற்பனைக்கு அப்பாற்பட்டது, அதனை மனிதர்களாகிய நாம் உருவகிக்க முடியாது எனும் நிலைக்கு வந்துள்ளது. குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து, தொலை நோக்குப்பார்வையுடன் இதை சிந்தித்தால், மிக இலகுவாக எவரும் அறிந்து கொள்ள முடியும்.

-- சர்தார்சர்தார்http://www.blogger.com/profile/13221000161518764261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143764.post-1111061780935817072005-03-17T15:16:00.000+03:002005-03-17T15:16:00.000+03:00ஒரு நல்ல கட்டுரை. தமிழ் வரலாற்றில் பார்க்கும்பொழுத...ஒரு நல்ல கட்டுரை.
தமிழ் வரலாற்றில் பார்க்கும்பொழுது பல்வேறு 'கடவுள்'கள் உண்டானதற்கு/உருவாக்கப்பட்டதற்கு மனிதனின் மிகைப்படுத்தும் தன்மையும் தன்முனைப்பு என்கிற ஈகோ வுமே பெரும்பங்கு வகிக்கின்றன எனலாம். தமிழர்கள் நல்லவர்களை த்தான் தெய்வங்களாக கருதினர் என்பதற்க்கு இலக்கிய ஆதாரமுண்டு.

அதாவது, நல்லவர்களை தேவர்களாக(வானவர்களாக) முதலில் கருதுவது, பிறகு அவர்களுக்கு தெய்வ அந்தஸ்து அளிப்பது. ...... என்று போய் கடைசியில் கடவுளுக்குரிய உரிமையை பிறருக்கு அளித்து விடுகின்றனர். (அச்சமயத்தில்.... ஏதேனும் காக்கை உட்காரப்போய் பனம்பழம் விழுந்து விடுமானால்....... அது போதும் - இலக்கியங்களும் புராணங்களும் வடித்து ஜென்மத்துக்கும் கொண்டாடிவிடுகிறார்கள்). பிறகென்ன, கும்பிடப்போன 'தெய்வம்' குறுக்கே வருவது ப்போய் குறுக்கே வருபவர்களையெல்லாம் கும்பிட ஆரம்பித்து விடுகிறார்கள் 'சத்தியம்' அறியாமலேயே.சுட்டுவிரல்http://www.blogger.com/profile/03195606446821866881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143764.post-1111047038993606032005-03-17T11:10:00.000+03:002005-03-17T11:10:00.000+03:00Its simple and good explanation. Go ahead and wri...Its simple and good explanation. Go ahead and write your veiws and explanations.Akbar Batchahttp://www.blogger.com/profile/00138415202926592497noreply@blogger.com