tag:blogger.com,1999:blog-9143764.post111247372501215666..comments2007-04-16T01:47:02.734+03:00Comments on சுடர்: கொஞ்சம் அறிவு, இயலாமை, வன்முறைசுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9143764.post-1146826584761875242006-05-05T13:56:00.000+03:002006-05-05T13:56:00.000+03:00தமிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்...தமிழ்  தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.தமிழ் குழந்தைhttp://www.blogger.com/profile/00425304539324591055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143764.post-1112614285844520462005-04-04T14:31:00.000+03:002005-04-04T14:31:00.000+03:00பாலின வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவும்-இறைத்தன்ம...பாலின வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவும்-இறைத்தன்மையின் ஒருமையை நிலைநிறுத்துவதாகவும் (பன்மைப்படுத்த முடியாததாகவும்) தனித்தன்மை வாய்ந்ததாகவும் அல்லாஹ் என்ற வார்த்தையே கடவுளைக் குறிக்க உகந்ததாக இருக்கிறது. பிறர் தாங்கள் கடவுளைக் குறிக்க பயன்படுத்தும் வார்த்தைகளை தங்கள் குழந்தைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் கூட வைத்து விடுகின்றனர். (ஆனால், இஸ்லாத்தில் யாரும் அல்லாஹ் என்று பெயர் வைப்பதில்லை. ) இதுக் குறித்து கூட சிந்திக்காமல் நேச குமார்கள் இஸ்லத்தின் கடவுளை தங்களின் எழுத்து வன்மையால் சித்தரிக்க முற்படுவது தான் பெரும் அபத்தம் என்பதை இனியேனும் விளங்கவேன்டும்.சுட்டுவிரல்http://www.blogger.com/profile/03195606446821866881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143764.post-1112510737324360402005-04-03T09:45:00.000+03:002005-04-03T09:45:00.000+03:00//இறைவனுக்கு இருக்க வேண்டிய அத்துனை பண்புகளும், தன...//இறைவனுக்கு இருக்க வேண்டிய அத்துனை பண்புகளும், தன்மைகளும் திருக்குர்ஆனில் ஆயிரக்கணக்கான வசனங்களில் சொல்லப்படிருந்தும் - திருக்குர்ஆனின் ஆரம்ப வசனங்களிலேயே இறைவன் அளவற்ற அருளாளன் - நிகரற்ற அன்புடையோன் என்று அவனது கருணையும் - இரக்கமும் வெளிப்பட்டிருந்தும் நேசக்குமார் அந்த இறைவனை பொறாமைக் காரனாகவும், ஆணாதிக்க வெறிபிடித்தவனாகவும் சித்தரிக்கிறார் என்றால் சர்ச்சை நாயகனாக தன்னை சித்தரித்துக் கொள்வதற்கே அவர் கீ போர்டில் கை வைக்கிறார் என்பது புலப்படுகிறது.// உண்மையுலும் உண்மை.BABUhttp://www.blogger.com/profile/04656614612931371189noreply@blogger.com